DIET CHART FOR OBESITY
FOOD TO BE AVOIDED:
- Ghee, butter, vanaspathi, palmoil, coconut oil.
- Ice-cream, chocolates, cream biscuits, sweet and bakery products.
- Coconut and coconut added food items.
- Potato, yam, sweet potato,colocasia’
- Deep fried items.
- Coco-cola, fanta,mirinda and other proprietary drinks.
- High calorie fruits such as mango, banana, sapota, jackfruit, custard apple, pineapple.
- Cashews, badam, pista, groundnut and other nuts.
- Dry fruits like dates, dry grapes and figs.
- Egg yolk, mutton, panner, cheese, prawns and butter.
- Fast food items.
RESTRICTED FOOD:
- Skimmed milk or tea or coffee can be taken 300 ml per day.
- Chicken or fish or egg (whole) can be taken 50 gms once a week.
- Sunflower or gingelly oil or olive oil can be taken 3-4 teaspoon daily.
- Orange, sweet lime, guava, apple, papaya and water melon can be taken (any one ) daily about 50 gms.
Note:
- Raw vegetables, butter milk, vegetable soup, rasam can be taken liberally.
|
ANURAG HOSPITAL No.8, Krishna Nagar,Sowripalayam,Coimbatore.641028 Ph: 0422- 7967544, 8015087871 E-mail: anuraghospitalcoimbatore@gmail.com Web: www.anuraghospital.com |
எடை குறைக்கும் உணவுக்குறிப்புகள்
பின்வரும் உணவுகளைத் தவிர்க்கவும்
- நெய் , வெண்ணெய் , டால்டா , தேங்காய் எண்ணெய் , பாமாயில் போன்றவை.
- ஐஸ்கிரீம் , சாக்லேட் , கிரீம்பிஸ்கட் இனிப்பு வகைகள் மற்றும் பேக்கரி வகைகள்.
- தேங்காய் மற்றும் தேங்காய் சேர்த்தப் பதார்த்தங்கள்.
- கிழங்கு வகைகள் (உருளை , சேனை , கருணை , சேப்பக்கிழங்குகள்)
- எண்ணெய்யில் பொறித்தவை.
- கோகோ கோலா , மிரிண்டா , மாசா , கலர் , பன்னீர் சோடா போன்ற செயற்கை குளிர் பானங்கள்.
- சர்க்கரை சேர்த்தப் பழச்சாறு.
- எடை கூட்டக்கூடிய அதிக கலோரி சத்துள்ள பழ வகைகள் (வாழைப்பழம் , மாம்பழம் , சீத்தாப்பழம் , சப்போட்டா , பலாப்பழம் போன்றவை)
- பட்டாணிப்பருப்பு , முந்திரி , பாதாம் , பிஸ்தா , நிலக்கடலை போன்ற கொட்டை வகைகள்.
- உலர்ந்த பழங்களான பேரிச்சை , உலர்ந்த திராட்சை , அத்திப்பழம் போன்றவை
- முட்டையின் மஞ்சள் கரு , மாமிசம் , பாலாடைக்கட்டி போன்றவை
- துரித உணவுகளான நூடில்ஸ் , பானிபூரி , பேல் பூரி போன்றவை.
பின்வரும் உணவுகளை குறிப்பிட்ட அளவில் உண்ணவும்
- கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஒரு நாளைக்கு 300 மிலி மட்டும் சேர்த்து கொள்ளவும்
- சூரியகாந்தி (அ) நல்லெண்ணெய் ஒரு நாளைக்கு 3-4 டீஸ்பூன் மட்டுமே உணவில் சேர்க்கவும்.
- கோழி (அ) மீன் (அ) முழுமுட்டை (வருக்காமல் (அ) பொரிக்காமல்) 50 கிராம் அளவில் வாரம் ஒரு முறை மட்டுமே உட்கொள்ளவும் (ஈரல் , சிறுநீரகம் , மூளை முதலிய பாகம் தவிர)
- முட்டையின் வெள்ளைக்கரு வாரம் இரண்டு (அ) மூன்று முறை உணவில் சேர்க்கலாம்
- ஆப்பிள் (அ) ஆரஞ்சு (அ) சாத்துக்குடி(அ) கொய்யா (அ) பப்பாளி (அ) தர்ப்பூசணி ஆகிய பழங்களில் ஏதாவது ஒன்றை சிறிது அளவில் 5௦ கிராம் அளவு ஒரு நாளைக்கு உண்ணலாம்
குறிப்பு :
பச்சை காய்கறிகள் , நீர்மோர் , காய்கறிகள் சூப் , ரசம் போன்றவை போதுமான அளவில் உண்ணலாம்
No comments:
Post a Comment