அமராவதி
கடந்த இரு நாட்கள் நான் ஆந்திர பிரதேசத்தில் உள்ள அமராவதி நகரம் சென்று இருந்தேன் .
அமராவதி கோதாவரி ஆறுவின் கரையிலே உள்ள அழகான நகரம்! அமராவதி என்டால் 'அழியாத' என்று அர்த்தமாகும் !
1790 ஆண்டு இந்த நகரம் ராஜா வெங்கடாத்ரி நாயுடு மேற்பார்வையில் கட்டப்பட்டுள்ளது ! மிகவும் பழமையான நகரம் . சிலர் இது இந்தியாவின் மிகச்சிறந்த பழமையான நகரம் என்று கருதுகிறார்கள் .
கோதாவரி ஆறு 1.5 கிலோமீட்டர் அகலம் உள்ளது.
இங்குஉள்ள அமர லிங்கேஸ்வர கோவில் மிகச்சிறந்த , புகழ் பெற்ற பஞ்சரம க்ஷேத்ராஸ் கோவில் ஆகும் !
மற்றும் புத்த மதத்தை சேர்ந்த அமராவதி கோவிலும் உண்டு !
இம்மாநகரில் இங்கு மக்கள் முக்கியமாக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அழகான நகரம் செல்வது ரோட்டின் மூலமாகவே . விஜயவாடா ஏர்போர்ட்இல் 45 நிமிடமே !

From Wikipedia
இது அமராவதி மண்டலின் தலைமையகம் ஆக உள்ளது . அமராவதி ஆந்திராவின் மூலதன பகுதியாக 35 கிலோமீடேட்டர் தள்ளி 'புது அமராவதி " என கூற படுகிறது !
1790 ஆண்டு இந்த நகரம் ராஜா வெங்கடாத்ரி நாயுடு மேற்பார்வையில் கட்டப்பட்டுள்ளது ! மிகவும் பழமையான நகரம் . சிலர் இது இந்தியாவின் மிகச்சிறந்த பழமையான நகரம் என்று கருதுகிறார்கள் .
கோதாவரி ஆறு 1.5 கிலோமீட்டர் அகலம் உள்ளது.
இங்குஉள்ள அமர லிங்கேஸ்வர கோவில் மிகச்சிறந்த , புகழ் பெற்ற பஞ்சரம க்ஷேத்ராஸ் கோவில் ஆகும் !
அமரேஸ்வர கோயில்
மற்றும் புத்த மதத்தை சேர்ந்த அமராவதி கோவிலும் உண்டு !
புத்தர் கோயில்